Description
Price: ₹650.00
(as of Jul 05, 2025 10:37:22 UTC – Details)
TNPSC, UPSC, Civil Services ஆகிய ஆட்சிப் பணியாளர் தேர்வுகளுக்கும் மற்றும் இதர போட்டித் தேர்வுகளுக்கும் பயன் தரும் வகையில் வெளி வந்துள்ளதும், பேராசிரியர் டாக்டர் க. வெங்கடேசன் அவர்கள் எழுதியதுமான”இந்திய பண்பாட்டு வரலாறு” (சுமார் 800 பக்கங்களுக்கும் அதிகமான) என்பதில், நீண்ட நெடிய பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம் மிக்க பிரமிக்கத்தக்க வளர்ச்சியைக் கண்ட நம் இந்திய பண்பாட்டின் உயிர் மூச்சாக விளங்குகின்ற நம் மக்கள், அவர்கள் வாழும் முறை, சமூகம், சமயம், கலைகள், பொருளாதாரம், அரசியல், அரசாங்கம், கல்வி, இலக்கியம், மொழிகள், ஆகியவை பற்றி அவர் தெளிவுற விளக்கியுள்ளார். இந்நூலில், சிந்து வெளி நாகரிகம் முதல் இன்றைய இந்திய பண்பாடு வரையிலான வளர்ச்சியை அவர் படம் பிடித்துக் காட்டுகின்றார்.
ASIN : B07MKV33JV
Publisher : Varthamanan Pathippagam; Second 2018 edition (1 January 2018)
Language : Tamil
Paperback : 820 pages
Item Weight : 500 g