NEET 2021 Guide for MBBS/BDS in CHEMISTRY in TAMIL with 2409 OTQA and Previous year Solved Papers from 2013 to 2020 / நீட் 2021 கையேடு வேதியியலுக்கு

520.00

Description


Price: ₹520.00
(as of Apr 11, 2024 02:31:10 UTC – Details)


நீட் சிறப்பு கையேடு எம்.பி.பி.எஸ்., / பி.டி.எஸ். படிப்பில் சேர்வதற்கான தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு கையேடு – வேதியியல் பாடத்திற்கு. இதில் 2409 கொள்குறி வகை வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் அலகு வரிசையான பாடங்கள், அலகு வரிசையாக பயிற்சி வினாக்கள் விடைகளுடன் மற்றும் முந்தைய தேர்வு வினாக்கள் விடைகளுடன் தரப்பட்டுள்ளன. இதில் கொடுக்கப்பட்டுள்ள முந்தைய தேர்வு வினா விடைகள் விவரம் : 2013-NEET, 2014, 2015, 2016-AIPMT, 2017, 2018, 2019 & 2020. தேர்வு வெற்றிக்கு கைராசியான கையேடு. NEET 2020 Guide for MBBS/BDS in CHEMISTRY in TAMIL with 2409 OTQA and Previous year Solved Papers from 2013 to 2020 / Latest 2021 guide in Tamil. All the best Shri Pathi Rajan Publishers.

ASIN ‏ : ‎ B08PDLTVTZ
Publisher ‏ : ‎ Sakthi Publishing House; 2021st edition (1 January 2020)
Language ‏ : ‎ Tamil
Paperback ‏ : ‎ 430 pages
Dimensions ‏ : ‎ 27 x 20 x 2 cm
Generic Name ‏ : ‎ Printed Book