Description
Price: ₹239.00
(as of Jul 16, 2025 21:01:11 UTC – Details)
          சூரியகிரகணத்தின்போது செய்யப்படும் தீய செயல்கள் வலுப்பெறும் என்பது ஒரு நம்பிக்கை. கொரோனா என்பது சீனா உலகத்தின் மீது ஏவிய கிருமி யுத்தம் எனவும், 2019 நவம்பர் வாக்கிலேயே சீனாவின் சோதனைக்கூடத்தில் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்ட வைரஸ் திட்டமிட்டபடி 26/12/2019 சூரியகிரகணத்தன்று வீரியம் பெற்றுப் பரவியது, எனவேதான் சூரியகிரகணத்தின்போது தோன்றும் கிரீடம் போன்ற அமைப்பைக் குறிக்கும் பெயரான “கொரோனா” என்பதை அந்த வைரஸுக்கு சூட்டினர்கள் என்று ஒரு கான்ஸ்பிரசி தியரி உலவுகிறது. அது உண்மையோ பொய்யோ தெரியாது. ஆனால் அதே டிசம்பர் 26-அன்று கிரகணம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் இந்தியாவின் தென்பகுதியில் உள்ள சென்னை மாநகரத்தில் சத்தமில்லாமல் ஒரு பயங்கர சம்பவம் அரங்கேறியது…
         
 ASIN  :   B097M2Q2Z9 
 Language  :   Tamil 
 File size  :   1769 KB 
 Simultaneous device usage  :   Unlimited 
 Text-to-Speech  :   Not enabled 
 Enhanced typesetting  :   Enabled 
 Word Wise  :   Not Enabled 
 
					

 
			 
			 
			 
			 
		 
		 
		 
		 
		 
		 
		 
		 
		 
		
Reviews
There are no reviews yet.